குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : இடன் அறிதல்
குறள் எண் : 496
குறள்: கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.
விளக்கம் : வலிய சக்கரங்களை உடைய நெடிய தேர்கள் கடலில் ஒடமாட்டா; கடலில் ஓடும் கப்பல்கள் நிலத்தில் ஓடமாட்டா.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Itan arital
kural en: 496
Kural: Katalota kalval netunter katalotum
navayum ota nilattu.
Vilakkam: Valiya cakkaraṅkalai utaiya netiya terkal katalil otamatta; katalil otum kappalkal nilattil otamatta.