குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : தெரிந்து தெளிதல்
குறள் எண் : 507
குறள்: காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்.
விளக்கம் : அறியவேண்டியவற்றை அறியாதவர்களை அவர்கள் மீதுள்ள அன்பு காரணமாகப் பதவியில் அமர்த்துவது அறியாமை பலவற்றையும் தரும்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Terintu telital
kural en: 507
Kural: Katanmai kanta arivariyart terutal
petaimai ellan tarum.
Vilakkam: Ariyaventiyavarrai ariyatavarkalai avarkal mitulla anpu karanamakap pataviyil amarttuvatu ariyamai palavarraiyum tarum.