குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : வெருவந்த செய்யாமை
குறள் எண் : 562
குறள்: கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்.
விளக்கம் : நெடுங்காலம் ஆட்சி செய்ய விரும்புபவர் தண்டிக்கும்போது கடுமையாகத் தண்டிப்பவர்போல தொடங்கி வரம்பு கடவாமல் செய்க.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Veruvanta ceyyamai
kural en: 562
Kural: Katitocci mella verika netitakkam
ninkamai ventu pavar.
Vilakkam: Netunkalam atci ceyya virumpupavar tantikkumpotu katumaiyakat tantippavarpola totanki varampu katavamal ceyka.