குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : இறைமாட்சி
குறள் எண் : 390
குறள்: கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி.
விளக்கம் : கொடை, அருள், செங்கோல்முறை, தளர்ந்த குடிமக்களைக்காத்தல் ஆகிய நான்கும் உடைய அரசன்,
அரசர்க்கெல்லாம் விளக்குப் போன்றவன்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram : Iraimatci
kural en: 390
Kural: Kotaiyali cenkol kutiyompal nankum
utaiyanam ventark koli.
Vilakkam: Kotai, aruḷ, cenkolmurai, talarnta kutimakkalaikkāttal akiya nankum utaiya aracaṉ, aracarkkellam vilakkup ponravan.