குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : கொடுங்கோன்மை
குறள் எண் : 554
குறள்: கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.
விளக்கம் : மேல்வருவதை எண்ணாது, தவறாக ஆள்பவன் தன் செல்வத்தையும், செல்வம் தரும் குடிமக்களையும் சேர்ந்தே இழந்துவிடுவான்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Kotunkonmai
kural en: 554
Kural: Kulun kutiyum orunkilakkum kolkotic
culatu ceyyum aracu.
Vilakkam: Melvaruvatai ennatu, tavaraka alpavan tan celvattaiyum, celvam tarum kutimakkalaiyum cernte ilantuvituvan.