குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : செங்கோன்மை
குறள் எண் : 549
குறள்: குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.
விளக்கம் : அயலவர் அழிக்காமல் குடிமக்களையும் தன்னையும் காத்து, குடிகளின் குறைகளைக் களைந்து நேரிய ஆட்சி செய்வது, ஆட்சியாளருக்குக் குறை ஆகாது. அது அவர் தொழில்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Cenkonmai
kural en: 549
Kural: Kutipuran kattompik kurran katital
vatuvanru ventan tolil.
Vilakkam: Ayalavar alikkamal kutimakkalaiyum tannaiyum kattu, kutikalin kuraikalaik kalaintu neriya atci ceyvatu, atciyalarukkuk kurai akatu. Atu avar tolil.