குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : செங்கோன்மை
குறள் எண் : 544
குறள்: குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.
விளக்கம் : குடிமக்களை அணைத்துக் கொண்டு, நேர்மையான ஆட்சியை நடத்தும் சிறந்த ஆட்சியாளரின் கால்களைச் சுற்றியே மக்கள் வாழ்வர்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Cenkonmai
kural en: 544
Kural: Kutitaliik koloccu manila mannan
atitalii nirkum ulaku.
Vilakkam: Kutimakkalai anaittuk kontu, nermaiyana atciyai natattum ciranta atciyalarin kalkalaic curriye makkal valvar.