குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : பெரியாரைத் துணைக்கோடல்
குறள் எண் : 458
குறள்: மனநலம் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்
கினநலம் ஏமாப் புடைத்து.
விளக்கம் : மனநலத்தைச் சிறப்பாகப் பெற்றவரே ஆயினும், நல்ல குணம் உடையவர்க்கு இனநலம் பாதுகாப்பாக இருக்கும்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Periyarait tunaikkotal
kural en: 458
Kural: Mananalam nankutaiya rayinun canrork
kinanalam emap putaittu.
Vilakkam: Mananalattaic cirappakap perravare ayinum, nalla kunam utaiyavarkku inanalam patukappaka irukkum.