குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : பெரியாரைத் துணைக்கோடல்
குறள் எண் : 455
குறள்: மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.
விளக்கம் : மனத்தூய்மை, செய்யும் செயல் சிறப்பு ஆகிய இரண்டும், ஒருவன் சேர்ந்துள்ள இனத்தின் தூய்மையை ஆதாரமாகக் கொண்டே பிறக்கும்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Periyarait tunaikkotal
kural en: 455
Kural: Manantuymai ceyvinai tuymai irantum
inantuymai tuva varum.
Vilakkam: Manattuymai, ceyyum ceyal cirappu akiya irantum, oruvan cerntulla inattin tuymaiyai ataramakak konte pirakkum.