குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : கண்ணோட்டம்
குறள் எண் : 576
குறள்: மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைடந்துகண் ணோடா தவர்.
விளக்கம் : கண் பெற்றிருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் இயங்கினாலும் மண்ணோடு சேர்ந்து இயங்காமல் நிற்கும் மரம் போன்றவரே.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Kannottam
kural en: 576
Kural: Manno tiyainta marattanaiyar kanno
tiyaitantukan nota tavar.
Vilakkam: Kan perriruntum kannottam illatavar iyankinalum mannotu cerntu iyankamal nirkum maram ponravare.