Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

முறைகோடி மன்னவன்

Muraikoti mannavan

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : கொடுங்கோன்மை

குறள் எண் : 559

குறள்: முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.

விளக்கம் : ஆட்சியாளர் நீதி தவறினால் நாட்டில் பருவகாலமும் தவறி மழையும் பெய்யாது போகும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Kotunkonmai

kural en: 559

Kural: Muraikoti mannavan ceyyin uraikoti
ollatu vanam peyal.

Vilakkam: Atciyalar niti tavarinal nattil paruvakalamum tavari malaiyum peyyatu pokum.

Exit mobile version