குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : காலம் அறிதல்
குறள் எண் : 484
குறள்: ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.
விளக்கம் : ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், பூவுலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Kalam arital
kural en: 484
Kural: Nalan karutinun kaikutun kalam
karuti itattar ceyin.
Vilakkam: Erra kalattaiyum itattaiyum arintu oru ceyalaic ceytal, puvulakam mulumaiyaiyum ventinalum atu kaivacappatum.