குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : தெரிந்துவினையாடல்
குறள் எண் : 511
குறள்: நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்.
விளக்கம் : ஒரு செயலை நம்மிடம் செய்யக் கொடுத்தால் அச்செயலின் நன்மை தீமை இரண்டையும் ஆராய்ந்து எது நன்மையோ அதையே செய்ய வேண்டும்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Terintuvinaiyatal
kural en: 511
Kural: Nanmaiyum timaiyum nati nalampurinta
tanmaiyan alap patum.
Vilakkam: Oru ceyalai nammitam ceyyak kotuttal acceyalin nanmai timai irantaiyum arayntu etu nanmaiyo ataiye ceyya ventum.