குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : தெரிந்து செயல்வகை
குறள் எண் : 469
குறள்: நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.
விளக்கம் : அவர் அவர் குணநலன்களை அறிந்து செயல் ஆற்றாவிட்டால் நல்லது செய்வதிலும் பிழை நேர்ந்து விடும்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Terintu ceyalvakai
kural en: 469
Kural: Nanrarra lullun tavarun tavaravar
panparin tarrak katai.
Vilakkam: Avar avar kunanalankalai arintu ceyal arravittal nallatu ceyvatilum pilai nerntu vitum.