குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : தெரிந்துவினையாடல்
குறள் எண் : 520
குறள்: நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.
விளக்கம் : மேல் பதவியில் இருப்பவன் தவறு செய்யாவிட்டால் மக்களும் தவற செய்யார். அதனால் பதவியில் இருப்பவரை நாளும் கவனித்து நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Terintuvinaiyatal
kural en: 520
Kural: Natoru natuka mannan vinaiceyvan
kotamai kota tulaku.
Vilakkam: Mel pataviyil iruppavan tavaru ceyyavittal makkalum tavara ceyyar. Atanal pataviyil iruppavarai nalum kavanittu nirvakam eccarikkaiyaka irukka ventum.