குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : இடன் அறிதல்
குறள் எண் : 495
குறள்: நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.
விளக்கம் : முதலை நீரில் வெற்றி பெறும்; நீரைவிட்டு வெளியே வந்தால் அதனை மற்றவை வெல்லும்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Itan arital
kural en: 495
Kural: Netumpunalul vellum mutalai atumpunalin
ninkin atanaip pira.
Vilakkam: Mutalai niril verri perum; niraivittu veliye vantal atanai marravai vellum.