குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : கல்லாமை
குறள் எண் : 407
குறள்: நுண்மாண் நுழைபுல மில்லான் எழினலம்
மண்மாண் புனைபாவை யற்று.
விளக்கம் : நுண்ணிய, சிறந்த பல நூல்களிலும் நுழைந்த அறிவு இல்லாதவனின் உடல் வளர்ச்சியும் அழகும்,
மண்ணால் சிறப்பாகச் செய்யப்பட்ட பொம்மையின் அழகு போன்றதாகும்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram : Kallamai
kural en : 407
Kural: Nunman nulaipula millan elinalam
manman punaipavai yarru.
Viḷakkam: Nunniya, ciranta pala nulkalilum nulainta arivu illatavanin utal valarcciyum alakum, mannal cirappakac
ceyyappatta pommaiyin alaku ponratakum.