குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : கல்வி
குறள் எண் : 398
குறள்: ஒருமைக்கண் தான்னற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாப் புடைத்து.
விளக்கம் : ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி, அவனுக்கு ஏழு பிறப்பிலும் – எழும் பிறவிதோறும் கூடவே சென்று உதவும்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram : Kalvi
kural en: 398
Kural: Orumaikkan tannarra kalvi oruvaṟ
kelumaiyum emap putaittu.
Vilakkam: Oruvaṉ oru piraviyil karra kalvi, avaṉukku elu piṟappilum – eḻum piravitorum kutave cenru utavum.