குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : கண்ணோட்டம்
குறள் எண் : 579
குறள்: ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.
விளக்கம் : தம்மை வருத்தும் இயல்புடையவரிடத்திலும் கண்ணோட்டம் கொண்டு, அவர்தம் பிழையைப் பொறுக்கும் பண்பே சிறந்தது.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Kannottam
kural en: 579
Kural: Oruttarrum panpinar kannunkan notip
poruttarrum panpe talai.
Vilakkam: Tammai varuttum iyalputaiyavaritattilum kannottam kontu, avartam pilaiyaip porukkum panpe cirantatu.