குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : காலம் அறிதல்
குறள் எண் : 481
குறள்: பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
விளக்கம் : தன்னைவிடப் பலமுள்ள கோட்டானைக் காக்கை பகலில் வென்றுவிடும்; ஆகவே பகைவரை வெல்ல எண்ணுபவர்க்கு அதற்கு ஏற்ற காலம் அவசியம்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Kalam arital
kural en: 481
Kural: Pakalvellun kukaiyaik kakkai ikalvellum
ventarkku ventum polutu.
Vilakkam: Tannaivitap palamulla kottanaik kakkai pakalil venruvitum; akave pakaivarai vella ennupavarkku atarku erra kalam avaciyam.