குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : கண்ணோட்டம்
குறள் எண் : 573
குறள்: பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங்
கண்ணோட்டம் இல்லாத கண்.
விளக்கம் : பாடப்படும் பாடலுக்குப் பொருந்தவில்லை என்றால் ராகத்தால் என்ன பயன்? அதுபோல கண்ணோட்டம் இல்லை என்றால் கண்ணால்தான் என்ன பயன்?
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Kannottam
kural en: 573
Kural: Pannennam patar kiyaipinrer kannennan
kannottam illata kan.
Vilakkam: Patappatum patalukkup poruntavillai enral rakattal enna payan? Atupola kannottam illai enral kannaltan enna payan?