குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : சுற்றம் தழால்
குறள் எண் : 521
குறள்: பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.
விளக்கம் : ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Curram talal
kural en: 521
Kural: Parrarra kannum palaimaipa rattutal
currattar kanne ula.
Vilakkam: Oruvan variyavanana kalattilum avanukkum tamakkum irunta uravaip parattip pecum panpukal currattaritam untu.