குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : காலம் அறிதல்
குறள் எண் : 482
குறள்: பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.
விளக்கம் : காலந் தவறாமல் காரியம் ஆற்றுவது, ஓடும் செல்வத்தை ஓடாமல் கட்டும் கயிறு ஆகும்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Kalam arital
kural en: 482
Kural: Paruvatto totta olukal tiruvinait
tiramai arkkun kayiru.
Vilakkam: Kalan tavaramal kariyam arruvatu, otum celvattai otamal kattum kayiru akum.