குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : கண்ணோட்டம்
குறள் எண் : 580
குறள்: பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.
விளக்கம் : எல்லாராலும் விரும்பத்தக்க நாகரிகத்தை விரும்புபவர், தமக்கு நெருக்கமானவர் நஞ்சையே தருகிறார் என அறிந்தும் கண்ணோட்டம் காரணமாக அதை உண்டு அவருடன் பழகுவர்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Kannottam
kural en: 580
Kural: Peyakkantu nancun tamaivar nayattakka
nakarikam ventu pavar.
Vilakkam: Ellaralum virumpattakka nakarikattai virumpupavar, tamakku nerukkamanavar nancaiye tarukirar ena arintum kannottam karanamaka atai untu avarutan palakuvar.