குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : காலம் அறிதல்
குறள் எண் : 487
குறள்: பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்
துள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
விளக்கம் : அறிவுடையவர் (பகைவர் தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார், (வெல்வதற்கு ஏற்ற) காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வார்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Kalam arital
kural en: 487
Kural: Pollena anke puramverar kalampart
tulverppar olli yavar.
Vilakkam: Arivutaiyavar (pakaivar tinku ceyta) appolute utane purattil cinam kollamattar, (velvatarku erra) kalam parttu akattil cinam kolvar.