குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : தெரிந்து செயல்வகை
குறள் எண் : 464
குறள்: தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பா டஞ்சு பவர்.
விளக்கம் : தனக்கு அவமானம் என்னும் குற்றம் வரும் என்று பயப்படுபவர், நம்பிக்கை இல்லாத செயலைச் செய்யத் தொடங்கமாட்டார்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Terintu ceyalvakai
kural en: 464
Kural: Telivi latanait totankar ilivennum
etappa tancu pavar.
Vilakkam: Tanakku avamanam ennum kurram varum enru payappatupavar, nampikkai illata ceyalaic ceyyat totankamattar.