குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : தெரிந்து தெளிதல்
குறள் எண் : 508
குறள்: தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்
விளக்கம் : நாட்டுச் சிந்தனைகளில் பற்று இல்லாதவனை, அவன் பின்னணி பற்றி ஆராயாது பதவியில் அமர்த்தினால் அச்செயல் நீங்காத துன்பத்தைத் தரும்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Terintu telital
kural en: 508
Kural: Teran piranait telintan valimurai
tira itumpai tarum
vilakkam: Nattuc cintanaikalil parru illatavanai, avan pinnani parri arayatu pataviyil amarttinal acceyal ninkata tunpattait tarum.