குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : தெரிந்து தெளிதல்
குறள் எண் : 510
குறள்: தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.
விளக்கம் : ஒருவனை ஆராயாமல் பதவியில் அமர்த்துவதும், அமர்த்தியபின் அவன்மீதே சந்தேகம் கொள்வதும் நீங்காத துன்பத்தைத் தரும்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Terintu telital
kural en: 510
Kural: Teran telivum telintankan aiyuravum
tira itumpai tarum.
Vilakkam: Oruvanai arayamal pataviyil amarttuvatum, amarttiyapin avanmite cantekam kolvatum ninkata tunpattait tarum.