குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : தெரிந்து தெளிதல்
குறள் எண் : 509
குறள்: தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.
விளக்கம் : எவரையும் ஆராயாமல் பதவியில் அமர்த்த வேண்டா; ஆராய்ந்த பிறகு தேர்ந்தவற்றின்மேல் சந்தேகம் கொள்ளவும் வேண்டா.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Terintu telital
kural en: 509
Kural: Terarka yaraiyum teratu terntapin
teruka terum porul.
Vilakkam: Evaraiyum arayamal pataviyil amartta venta; araynta piraku terntavarrinmel cantekam kollavum venta.