குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : இடுக்கண் அழியாமை
குறள் எண் : 626
குறள்: அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென்
றோம்புதல் தேற்றா தவர்.
விளக்கம் : பணம் இருந்த காலத்தில் மனக்கஞ்சம் இல்லாமல் பிறர்க்கு வழங்கியவர், இல்லாத காலத்தில் வரும் துன்பத்தினால் ஏழையாகி விட்டோமே என்று வருந்துவாரோ?
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Itukkan aliyamai
kural en: 626
Kural: Arremen rallar patupavo perremen
romputal terra tavar.
Vilakkam: Panam irunta kalattil manakkancam illamal pirarkku valankiyavar, illata kalattil varum tunpattinal elaiyaki vittome enru varuntuvaro?