குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : ஒற்றாடல்
குறள் எண் : 590
குறள்: சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யிற்
புறப்படுத்தான் ஆகும் மறை.
விளக்கம் : மறைவாக நிகழ்வனவற்றைஅறிந்து சொல்லும் ஒற்றருக்குப் பரிசு தருக; மறைவாகவே தருக; ஊர் அறியத் தருவது மறைவையும் ஒற்றரையும் தானே வெளிப்படுத்தியது போல் ஆகும்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Orratal
kural en: 590
Kural: Cirappariya orrinkan ceyyarka ceyyir
purappatuttan akum marai.
Vilakkam: Maraivaka nikalvanavarraiarintu collum orrarukkup paricu taruka; maraivakave taruka; ur ariyat taruvatu maraivaiyum orraraiyum tane velippatuttiyatu pol akum.