குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : ஒற்றாடல்
குறள் எண் : 585
குறள்: கடாஅ உருவொடு கண்ணஞ்சா தியாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.
விளக்கம் : ஐயுற முடியாத உருவத்தோடு, பார்த்தவருடைய கண் பார்வைக்கு அஞ்சாமல் எவ்விடத்திலும் மனதிலுள்ளதை வெளிப்படுத்தாமல் இருக்க வல்லவனே ஒற்றன் ஆவன்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Orratal
kural en: 585
Kural: Kataa uruvotu kannanca tiyantum
ukaamai vallate orru.
Vilakkam: Aiyura mutiyata uruvattotu, parttavarutaiya kan parvaikku ancamal evvitattilum manatilullatai velippatuttamal irukka vallavane orran avan.