குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : ஒற்றாடல்
குறள் எண் : 586
குறள்: துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்
தென்செயினுஞ் சோர்வில தொற்று.
விளக்கம் : துறந்தவரின் வடிவத்தை உடையவராய், அறிய இடங்களிலெல்லாம் சென்று ஆராய்ந்து (ஐயுற்றவர்) என்ன செய்தாலும் சோர்ந்து விடாதவரே ஒற்றர் ஆவர்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Orratal
kural en: 586
Kural: Turantar pativatta raki irantarayn
tenceyinun corvila torru.
Vilakkam: Turantavarin vativattai utaiyavaray, ariya itankalilellam cenru arayntu (aiyurravar) enna ceytalum corntu vitatavare orrar avar.