குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : ஊக்கம் உடைமை
குறள் எண் : 592
குறள்: உள்ள முடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.
விளக்கம் : மன ஊறுதியே நிலையான உடைமை; செல்வம் உடைமையோ நிலைத்திராமல் நீங்கிவிடும்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Ukkam utaimai
kural en: 592
Kural: Ulla mutaimai utaimai porulutaimai
nillatu ninki vitum.
Vilakkam: Mana urutiye nilaiyana utaimai; celvam utaimaiyo nilaittiramal ninkivitum.