Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

திருக்குறள்-உடையர் எனப்படுவ

Thirukkural-utaiyar enappatuva

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : ஊக்கம் உடைமை

குறள் எண் : 591

குறள்: உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார்
உடைய துடையரோ மற்று.

விளக்கம் : ஊக்கம் உடையவரே எல்லாவற்றையும் உடையவர்; ஊக்கம் இல்லாதவர் வேறு எதை உடையவர் என்றாலும் உடையவர் ஆவாரே?

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Ukkam utaimai

kural en: 591

Kural: Utaiyar enappatuva tukkamah tillar
utaiya tutaiyaro marru.

Vilakkam: Ukkam utaiyavare ellavarraiyum utaiyavar; ukkam illatavar veru etai utaiyavar enralum utaiyavar avare?

Exit mobile version