குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : ஒற்றாடல்
குறள் எண் : 584
குறள்: வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றாங்
கனைவரையும் ஆராய்வ தொற்று.
விளக்கம் : அரசுப் பணியாளர், ஆளும் கட்சி, அதன் எதிர்கட்சியினர், அயலவர் என்று அனைவரின் சொல், செயல் கொண்டு அவர்தம் மனக்கருத்தை அறிபவரே ஒற்றர்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Orratal
kural en: 584
Kural: Vinaiceyvar tancurram ventata renran
kanaivaraiyum arayva torru.
Vilakkam: Aracup paniyalar, alum katci, atan etirkatciyinar, ayalavar enru anaivarin col, ceyal kontu avartam manakkaruttai aripavare orrar.