குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : ஆள்வினை உடைமை
குறள் எண் : 612
குறள்: வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன் றுலகு.
விளக்கம் : ஒரு செயலைச் செய்யும்போதே, அதைத் தொடர்ந்து செய்வது கடினம் என எண்ணிச் செய்யாது விட்டுவிடாதே. அவ்வாறு விட்டுவிடுபவரை இந்த உலகமும் விட்டுவிடும்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Alvinai utaimai
kural en: 612
Kural: Vinaikkan vinaiketal ompal vinaikkurai
tirntarin tirntan rulaku.
Vilakkam: Oru ceyalaic ceyyumpote, atait totarntu ceyvatu katinam ena ennic ceyyatu vittuvitate. Avvaru vittuvitupavarai inta ulakamum vittuvitum.