குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : குற்றம் கடிதல்
குறள் எண் : 433
குறள்: தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.
விளக்கம் : பழிபாவங்களுக்கு அஞ்சி, நானும் பெரியோர், தினை என மிகச்சிறிய அளவே குற்றம் வந்தாலும், அதனைப் பனை என மிகப்பெரிய அளவாகக் கொள்வர்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Kurram katital
kural en: 433
Kural: Tinaittunaiyan kurram varinum panaittunaiyak
kolvar palinanu var.
Vilakkam: Palipavankalukku anci, nanum periyor, tinai ena mikacciriya alave kurram vantalum, atanaip panai ena mikapperiya alavakak kolvar.