குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : காலம் அறிதல்
குறள் எண் : 486
குறள்: ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.
விளக்கம் : ஏற்ற காலம் பார்த்து ஆற்றல் மிக்கவன் காத்திருப்பது சண்டையிடும் ஆட்டுக்கடா, தன் பகைமீது பாய்வதற்காகப் பின்வாங்குவது போன்றதாகும்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Kalam arital
kural en: 486
Kural: Ukka mutaiyan otukkam porutakar
takkarkup perun takaittu.
Vilakkam: Erra kalam parttu arral mikkavan kattiruppatu cantaiyitum attukkata, tan pakaimitu payvatarkakap pinvankuvatu ponratakum.