குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : கல்லாமை
குறள் எண் : 406
குறள்: உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.
விளக்கம் : படிக்காதவர் உடலால் இருப்பவர் என்று சொல்லும் அளவினரே அன்றி, எவர்க்கும் பயன்படாதவர், ஆதலால் விளைச்சல் தராத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram : Kallamai
kural en : 406
Kural : Ularennum mattiraiya rallal payavak
kalaranaiyar kalla tavar.
Vilakkam: Patikkatavar utalal iruppavar enru collum alavinare anri, evarkkum payanpatatavar, atalal vilaiccal tarata kalar nilattirku oppavar.