குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : தெரிந்து செயல்வகை
குறள் எண் : 465
குறள்: வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு.
விளக்கம் : முறையாகத் திட்டமிடாது ஒரு செயலைத் தொடங்குவது, வளரும் நிலத்திலே எதிர் அணியினரை நிலைபெறச் செய்யும் வழியாகும்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Terintu ceyalvakai
kural en: 465
Kural: Vakaiyarac cula telutal pakaivaraip
pattip patuppato raru.
Vilakkam: Muraiyakat tittamitatu oru ceyalait totankuvatu, valarum nilattile etir aniyinarai nilaiperac ceyyum valiyakum.