குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : செங்கோன்மை
குறள் எண் : 542
குறள்: வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோனோக்கி வாழுங் குடி.
விளக்கம் : உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்தே வாழும்; குடிமக்களோ ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்தே வாழ்வர்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Cenkonmai
kural en: 542
Kural: Vanokki valum ulakellam mannavan
konokki valun kuti.
Vilakkam: Uyirkal ellam malaiyai etirpartte valum; kutimakkalo aluvorin nermaiyana atciyai etirpartte valvar.