குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : தெரிந்துவினையாடல்
குறள் எண் : 512
குறள்: வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை
ஆராய்வான் செய்க வினை.
விளக்கம் : பொருள் வரும் வழியை விரிவாக்கி, வந்த பொருளால் மேலும் செல்வத்தை வளர்த்து, அப்போது அதனாலும் வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்கக் கூடியவன் பணியாற்றுக.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Terintuvinaiyatal
kural en: 512
Kural: Vari perukki valampatut turravai
arayvan ceyka vinai.
Vilakkam: Porul varum valiyai virivakki, vanta porulal melum celvattai valarttu, appotu atanalum varum itaiyurukalai arayntu nikkak kutiyavan paniyarruka.