குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : செங்கோன்மை
குறள் எண் : 546
குறள்: வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.
விளக்கம் : ஆட்சியாளருக்கு வெற்றி தருவது ஆயுதம் அன்று; அவரின் நேரிய ஆட்சியே; அதுவும் தவறான ஆட்சியாக இல்லாதிருக்க வேண்டும்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Cenkonmai
kural en: 546
Kural: Velanru venri taruvatu mannavan
kolatuun kota tenin.
Vilakkam: Atciyalarukku verri taruvatu ayutam anru; avarin neriya atciye; atuvum tavarana atciyaka illatirukka ventum.