குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : கொடுங்கோன்மை
குறள் எண் : 552
குறள்: வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.
விளக்கம் : ஆட்சிக்குறிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல் , போகும் வழியில் கள்வன் கொடு என்று கேட்பதைப் போன்றது.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Kotunkonmai
kural en: 552
Kural: Velotu ninran ituven ratupolum
kolotu ninran iravu.
Vilakkam: Atcikkuriya kolai enti ninra aracan kutikalaip porul kettal, pokum valiyil kalvan kotu enru ketpataip ponratu.