குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : தெரிந்துவினையாடல்
குறள் எண் : 518
குறள்: வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்.
விளக்கம் : ஒருவனை ஒரு பதவிக்கு உரியவனாக நியமித்த பிறகு, அப்பதவிக்கு உரிய செயல்களை அவனே செய்யுமாறு விட்டுவிடுக.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Terintuvinaiyatal
kural en: 518
Kural: Vinaikkurimai natiya pinrai avanai
atarkuriya nakac ceyal.
Vilakkam: Oruvanai oru patavikku uriyavanaka niyamitta piraku, appatavikku uriya ceyalkalai avane ceyyumaru vittuvituka.