குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : சுற்றம் தழால்
குறள் எண் : 522
குறள்: விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவுந் தரும்.
விளக்கம் : ஒருவனுக்கு அன்பு நீங்காத சுற்றம் மட்டும் அமைந்து விடுமானால், அவனுக்கு அது வளர்ச்சி குறையாத செல்வங்கள் பலவற்றையும் கொடுக்கும்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Curram talal
kural en: 522
Kural: Virupparac curram iyaiyin aruppara
akkam palavun tarum.
Vilakkam: Oruvanukku anpu ninkata curram mattum amaintu vitumanal, avanukku atu valarcci kuraiyata celvankal palavarraiyum kotukkum.