குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரணியல்
அதிகாரம் : நாடு
குறள் எண் : 733
குறள் : பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு.
விளக்கம் : (மற்ற நாட்டு மக்கள் குடியேறுவதால்) சுமை ஒரு சேரத் தன் மேல் வரும் போது தாங்கி, அரசனுக்கு இறைபொருள் முழுதும் தர வல்லது நாடாகும்.
Kural pal: Porutpal
kural iyal: Araniyal
athikaram: Natu
kural en: 733
Kural: Poraiyorunku melvarunkal tanki iraivarku
iraiyorunku nervatu natu.
Vilakkam: (Marra nattu makkal kutiyeruvatal) cumai oru cerat tan mel varum potu tanki, aracanukku iraiporul mulutum tara vallatu natakum.