Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 734

Thirukkural-kural 734

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரணியல்

அதிகாரம் : நாடு

குறள் எண் : 734

குறள் : உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.

விளக்கம் : மிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகை ஆகிய இவை இல்லாமல் இருப்பது நாடு.

Kural pal: Porutpal

kural iyal: Araniyal

athikaram: Natu

kural en: 734

Kural: Urupaciyum ovap piniyum cerupakaiyum
cera tiyalvatu natu.

Vilakkam: Mikunta paci, ninkata noy, veliyil iruntu vantu takkum pakai akiya ivai illamal iruppatu natu.

Exit mobile version