குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரணியல்
அதிகாரம் : நாடு
குறள் எண் : 735
குறள் : பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு.
விளக்கம் : பல வகை மாறுபடும் கூட்டங்களும், உடனிருந்தே அழிவு செய்யும் பகையும், அரசனை வருத்துகின்ற கொலைத் தொழில் பொருந்திய குறுநில மன்னரும் இல்லாதது நாடு.
Kural pal: Porutpal
kural iyal: Araniyal
athikaram: Natu
kural en: 735
Kural: Palkuluvum palceyyum utpakaiyum ventalaikkum
kolkurumpum illatu natu.
Vilakkam: Pala vakai marupatum kuttankalum, utanirunte alivu ceyyum pakaiyum, aracanai varuttukinra kolait tolil poruntiya kurunila mannarum illatatu natu.